சுவர் – ஜிம்ப்
ஜூலை 8, 2007 இவான் ஆல்


இன்னுமொரு ஜிம்ப் சோதனைதான். இந்த படத்தில் உள்ள சுவர் முழுக்க முழுக்க ஜிம்ப்பின் உதவி கொண்டே வரையப்பட்டது. இதன் வழிமுறைகளை போட்டோசாப்பிற்கான ஒரு வழிகாட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு பின் ஜிம்ப்பிற்கு ஏற்றதுபோல அந்த வழிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ததன் மூலம் இந்த சுவரை இலகுவாக வரைய முடிந்தது.
கிம்ப் இல் பதிவிடப்பட்டது | No Comments Yet
மறுமொழி இடுக