பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும் குறித்த மறுமொழிகள்

Arun இவரால்
“கும்மி” பற்றிய விளக்கவுரை வடிவாக உள்ளது.

நன்றி

cvalex இவரால்
//உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான். //

இவற்றோடு வலைப்பதிவர் கும்மி என்கிற வார்த்தையை ஒப்பிடுவீர்களானால் மேலே சொல்வதற்கு எதுவுமில்லை.

இவை நேரடியாக ஒரு மனிதரை அல்லது இனத்தை தாக்கிவிடுகின்றன. அத்தனைதூரம் கும்மி எனும் வார்த்தை சீரழிக்கப்படவில்லை எனவே நினைக்கிறேன்.

வாழ்க்கையில் சிலவற்றை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது என பெரியவர் பம்மல் கே சம்பந்தம் சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது.

இவான் இவரால்
சிறில் அலெக்ஸ் ,

// இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க //

என்னைப் பொருத்தவரையில் எதுவுமே புனிதமானது கிடையாது.

இதுபோன்ற சொல்லாடல்கள் அக்கலைகளையும் கலைஞர்களையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய ஒரு மனப்பான்மையை நமக்குள்ளே வளர்த்துவிடும். இக்கலைகளை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தையும் குறைத்துவிடும் என்பதே எனது கருத்து. இப்படி நாம் தொலைத்த கலைகள் பல இருக்கின்றன.

உங்களது வாதத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒம்போது, குறப்பயல், பறப்பயல், சக்ளியப்பயல் போன்ற வார்த்தைப் பிரயோகமும் கூட சாதாரணமானதுதான், சரியானதுதான்.

ஆனால் உண்மையில் விசயம் அப்படி இல்லை.

cvalex இவரால்
கும்மி என்பது கூட்டாகச் சேர்ந்து ஆடும் ஆட்டம். அதனால்தான் வலையுலகில் பொழுதுபோக்கிற்காக சேர்ந்து ‘ஆட்டம்’ போடுவதை கும்மி என அழைக்கிறார்கள். இதனாலெல்லாம் புனிதம் கெட்டுவிடாதுங்க. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதும் உருவாகுவதும் மொழியின் தன்மைதான்.

இவான் இவரால்
ரவிசங்கர்,

நான் எனது கணினியில் இரட்டை இயங்குதளங்களை பயன்படுத்துகின்றேன். வின்டோசை விடவும் உபுண்டுவில் நிச்சயமாக இணைய இணைப்பின் வேகம் கூடத்தான் உள்ளது. நண்பர்களது கணினியிலும் வலுக்கட்டாயாமாக உபுண்டுவை நிறுவியும் சோதனை செய்தேன். நிச்சயமாக இரண்டு இயங்குதளங்களிலும் இணைய வேகத்தில் வித்தியாசம் இருக்கிறது.

ரவிசங்கர் இவரால்
உங்கள் பக்கப்பட்டை உபுண்டு விளம்பரத்தை முன்னிட்டு –

எனக்கும் விண்டோசைக் காட்டிலும் உபுண்டுவில் இணைய இணைப்பு வேகம் கூடுதலாக இருக்கிறது. இது உண்மையிலேயே வேகமா, இல்லை மனப்”பிராந்தி”யா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களைப் போல் இன்னும் பலரும் உறுதிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

யெஸ். பாலபாரதி இவரால்
http://blog.balabharathi.net/?p=85  தலிவா கொஞ்சம் இந்த பக்கம் வந்து பாருங்க!  )

விடுபட்டவை » “கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா? இவரால்
[...] நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக [...]

இவான் இவரால்
நன்றி கணேசன்.

நா. கணேசன் இவரால்
அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.

மிக்க நன்றியுடன்,

நா. கணேசன்