ஒரு ஆடியோ பதிவு போட்டுவிட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை . ஆனால் வேர்ட்பிரசில் எப்படி இதைச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை ? உதவுங்கள்.
மே 18, 2008 இவான் ஆல்
ஒரு ஆடியோ பதிவு போட்டுவிட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை . ஆனால் வேர்ட்பிரசில் எப்படி இதைச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை ? உதவுங்கள்.
செய்யலாமே
முதலில் உங்கள் ஓடியோவை mp3 ஆக எங்காவது வலையேற்றுங்கள்.
பிறகு கீழ்காணும் நிரலில் mp3 இன் பாதையை கொடுங்கள் –
நிரலை பதிவிடுங்கள்
இது flash நுட்பத்திலான ஓடியோ பிளேயர். இங்கு நேரடியான எனது இணைப்பிலேயே தந்திருக்கிறேன். அதனையும் பயன்படுத்தலாம். அல்லது player.swf என்பதை தரவிறக்கி தனிய தரவேற்றியும் பயன்படுத்தலாம்.
பிற்குறிப்பு
இவான் என்ற பெயரில் ஒரு போராளியின் கதை சொல்லும் மொழிபெயர்ப்பு புத்தகம் உண்டு.
இவோன் என்ற பெயரில் நான் மன்றங்களில் எழுதுவதுண்டு
நிரல் வருதில்லையே
object type=”application/x-shockwave-flash” data=”http://www.sajeek.com/blogger/player.swf” id=”audioplayer1″ height=”24″ width=”290″></object
மின்னஞ்சல் முகவரி தாருங்கள். நிரலை அனுப்புகிறேன் – ஆடியோ எப்படி வேலை செய்கிறதென அறிய இங்கு செல்லுங்கள் ( இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் )
http://blog.sajeek.com/?p=297
உங்கள் கோப்பை mp3 ஆக மாற்றி odeo.com ல் ஏற்றுங்கள். பிறகு, wordpress.comல் எப்படி காட்டுவது என்பதற்கு இங்கு வழி காட்டப்படுகிறது.
http://faq.wordpress.com/2006/10/01/using-odeo/
இது போன்ற கேள்விகளை பின்வரும் தளங்களில் கேட்கலாம்.
http://groups.google.com/group/tamil_wordpress
http://ravidreams.net/forum/ (விளம்பரம்
)
odeo.com இல் mp3 ஏற்ற முடியவில்லை . அவர்கள் வேறு ஒரு சேவை தளத்தில் ஏற்றி லின்க் மட்டும் கொடுக்க சொல்கிறார்கள்.