சென்னை பெருநகர சாலைகளில் என்றும் தீராத இசை இது தான். இதற்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களது மனிதம் இந்த இசையில் மெல்ல மெல்ல கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.
( கேட்பொலித் துண்டு பதிவு செய்யப்பட்ட இடம் : சென்னை தி-நகர் சப்வே. ஆடியோ பதிவை எப்படியோ போட்டாச்சு. உதவிய தோழர்களுக்கு நன்றி)