ஜூன் 6, 2009 இவான் ஆல்
மிக நீண்ட நாட்களாக என்ன மொழி என்றே தெரியாமல் இரசித்து வந்த ஒரு வசீகரமான பாடல் எந்த மொழி என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்.அது ஒரு ஜப்பானிய நாட்டுப் பாடல். இந்தப் பாடலை பல பேர் பல விதமாக பாடியுள்ளனர். எனக்குப் மிகவும் பிடித்த அந்த பாடல் இதோ.
பி.கு : பாடல் எதைப் பற்றியது என்பது தெரியவில்லை.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி
பாட்டின் பொருள் இங்கே இருக்குங்க!: http://fumikoh9.spaces.live.com/blog/cns!40FE533A52A390F6!197.entry
பாட்டை, ஹேரிஸ் ஜெயராஜூக்கு மட்டும் போட்டுக் காட்டாதீங்க!
மறுமொழிகள் RSS
பெயர் (தேவையானவை)
E-mail (will not be published) (தேவையானவை)
வலைத்தளம்
Notify me of follow-up comments via email.
பாட்டின் பொருள் இங்கே இருக்குங்க!:
http://fumikoh9.spaces.live.com/blog/cns!40FE533A52A390F6!197.entry
பாட்டை, ஹேரிஸ் ஜெயராஜூக்கு மட்டும் போட்டுக் காட்டாதீங்க!