Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘அறிவியல்’ பகுப்புக்கான தொகுப்பு

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி சூரிய குடும்பத்தில் உள்ளது.என்னடா இது புதுக்குடும்பமா இருக்கு. நம்மளுக்கு தெரிஞ்சதெல்லாம் நேருவோட குடும்பம் காந்தியோட குடும்பம், நம்மளோட குடும்பம் மட்டும்தான. இது என்னடா புதுக்குடும்பம்னு நெனக்காதீங்க. நம்ம குடும்பத்த மாதிரி சில கோடி கோடிக் குடும்பங்களோட இயக்கத்துக்குக் காரணமா இருக்குறது இந்த சூரியக் குடும்பந்தான். இந்த குடும்பத்துல யார் யாருப்பா இருக்கா? அது என்ன சூரியக் குடும்பம்னு பேரு?சூரியன் இருக்குல்ல, அதையும் அதைச் சுத்திக்கிட்டு இருக்குற ஒன்பது கோள்களையும் சேர்த்து சூரிய [...]

முழு பதிவையும் வாசிக்க »