இரவு மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.தனது இருக்கையில் இருந்து எழுந்து அவன் நடந்தான்.சுவர் முழுக்க ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்ட ஒரு அறைக்குள் நுழைந்து சற்று நிதானித்தான்.அந்த அறையில் இவனுக்குத் துணையாக ஒரு காபி மெசினும் பல இருக்கைகளும் இருந்தன.அந்த இருக்கைகளெல்லாம் சாதாரன இருக்கைகளை விட சற்று உயரம் அதிகம்.ஒரு ஆளினுடைய இடுப்பளவுக்கேனும் இருக்கும் அவற்றின் உயரம்.அதில் உட்கார்ந்துதான் இவன் மதிய உணவை சாப்பிட்டாக வேண்டும்.மிகுந்த சிரமப்பட்டுதான் அவன் அந்த [...]
‘கதை’ பகுப்புக்கான தொகுப்பு
கூடு நோக்கி
Posted in கதை, சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது கதை, சிறுகதை, படைப்புகள் on டிசம்பர் 22, 2007 | Leave a Comment »