இன்னுமொரு ஜிம்ப் சோதனைதான். இந்த படத்தில் உள்ள சுவர் முழுக்க முழுக்க ஜிம்ப்பின் உதவி கொண்டே வரையப்பட்டது. இதன் வழிமுறைகளை போட்டோசாப்பிற்கான ஒரு வழிகாட்டியில் இருந்து எடுத்துக் கொண்டு பின் ஜிம்ப்பிற்கு ஏற்றதுபோல அந்த வழிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ததன் மூலம் இந்த சுவரை இலகுவாக வரைய முடிந்தது.
‘கிம்ப்’ பகுப்புக்கான தொகுப்பு
சுவர் – ஜிம்ப்
Posted in கிம்ப் on ஜூலை 8, 2007 | Leave a Comment »
கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்
Posted in கிம்ப் on மே 27, 2007 | 3 மறுமொழிகள் »
கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்பினால் இந்த பேனர் உருவாக்கப்பட்டது. போட்டோசாப்பில் இருந்து ஜிம்ப்பிற்கு மாறுவது என்பது சற்று வலி தருவதாகத்தான் இருக்கிறது. ஜிம்ப்பை பயன்படுத்தி நான் செய்த முதல் வேலை இதுதான். இது ஒரு சின்ன சோதனையாகத்தான் செய்யப்பட்டது.