பாலபாரதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
தந்தையான பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்
Posted in Uncategorized on ஆகஸ்ட் 9, 2009 | 3 மறுமொழிகள் »
ஜப்பானிய நாட்டுப்பாடல் – நகோரி யுகி
Posted in Uncategorized on ஜூன் 6, 2009 | 1 மறுமொழி »
மிக நீண்ட நாட்களாக என்ன மொழி என்றே தெரியாமல் இரசித்து வந்த ஒரு வசீகரமான பாடல் எந்த மொழி என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்.அது ஒரு ஜப்பானிய நாட்டுப் பாடல். இந்தப் பாடலை பல பேர் பல விதமாக பாடியுள்ளனர். எனக்குப் மிகவும் பிடித்த அந்த பாடல் இதோ.
பி.கு : பாடல் எதைப் பற்றியது என்பது தெரியவில்லை.